
தமிழிளையோர்கள் தமிழினவழிப்புகள் குறித்து நினைவிற்கொள்வதற்காக “மனிதம் வெளியீட்டாளர்” வெளியிட்ட “வடகிழக்கு மனித உரிமைகள் செயலக” தமிழினப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளைப் பகுதி பகுதியாக இணைக்க இருக்கிறோம்.
படுகொலை தலைப்பின் மேல் சொடுக்கி pdf கோப்புகளைப் பார்வையிட முடியும்
1. இக்கினியாகலைப் படுகொலை 5 யூன் 1956
தொடர்ந்து ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு படுகொலை ஆவணக் குறிப்புகள் வாசிப்பிற்காக இணைக்கப்படும்.
காகம்.
Be the first to comment