கட்டுரைகள்

புலிகள் ஒப்படைத்த போராட்டத்தின் தற்போதைய நிலை – ஆதவன்

2008 காலப்பகுதிகளில் போரானது உக்கிரத்தை எட்டியிருந்த நிலையில்; விடுதலைப்புலிகள் நிருவாக மற்றும் பன்னாட்டுச் செயற்பாடுகளில் பல முக்கியமான நகர்வுகளைச் செய்திருந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட […]
கவிதைகள்

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள் – திரு

உந்த வேடுவரின் கற்களுக்குஎப்பேனும்இந்த மாதிரியாய் தேன் கூடுவரலாற்றில்வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோதேனீக்கள்நொந்து வீழ்ந்தாலும்நூறொன்றாய்ச் செத்தாலும்சந்து பொந்துகளில்மறைந்திருந்த வேடரதுசங்குகளிற் போட்டுக் கலைக்காமல்விட்டதுண்டோ..! எந்தக்காலத்தில்இப்படியாய்த் தேனீக்கள்கையுயர்த்திக் கால் மடங்கவீழ்ந்ததுண்டு..?இதன் பின்னால்கல்லில் எரி […]
கட்டுரைகள்

இஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை

ஐக்கிய நாடுகள் அவை மீதான தமிழர்கள் உட்பட்ட‌ ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குதவும் ஒரு விடயமாக, அண்மையில் அல்ஜஷீராவில் 18.03.2017 அன்று […]
ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தின் காப்பியத் தேவையை முனைப்புறுத்தலுக்கான வாசிப்பு: சிலப்பதிகாரம் – இன்றைய நோக்கில் – செல்வி –

“தமிழ்” என்பது மொழி என்ற அடையாளப்படுத்தலுக்கும் அப்பால் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும், அசைவின் இயங்கியலாகவும், இனம் மொழி என்ற இரு தளங்களிலும் எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றது. இப்போது எம்மால் […]
ஆய்வுகள்

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்

ஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாகத் தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் […]
கட்டுரைகள்

புரட்சிகர மக்களைக் கட்சியாகப் பிரிக்கும் பேரினவாதிகளின் திட்டம் – துலாத்தன்

“தமிழர்கள்” “தமிழர்கள் அல்லாதோர்” என்ற தமிழ்த்தேசிய சிந்தையுடன் இயங்க வேண்டிய தமிழ்மக்களை “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார்” “சைக்கிள்காரர்” “ஈபிடிபி” “விஜயகலா ஆக்கள்” “அங்கயன் ஆக்கள்” என்று பலதரப்பட்ட […]
ஆய்வுகள்

படைப்புகளும் கருத்தாக்க வெளியும் : ஒரு நோக்கு – செல்வி

தனியன் ஒவ்வொன்றினதும் வாழ்வியல் இயங்கியலானது கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களின் தாக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த இயங்கியலின் அரசியலானது, ஒரு தனியனுக்கும் இன்னொரு தனியனுக்குமான ஊடாட்டத்தின் விளைபொருளாக மட்டுமல்லாது, தனியன் தன்னுடன் […]