கட்டுரைகள்

பொய்மைகளாலும் புரட்டுகளாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் நாடாளுமன்ற அரசியலின் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும் -மறவன் –

எப்போதும் எதையுமே தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல்வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி […]
கட்டுரைகள்

தமிழினத்திற்கான அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவோம் வாரீர்

பொருண்மிய வளர்ச்சி பற்றிய அறிவு தமிழர்களிடத்தில் மழுங்கிக் கொண்டே செல்கிறதா? தேசக் கட்டமைப்பில் பொருண்மியம் இன்றியமையாத ஒன்று. மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைகளிலும் விடுதலைப்புலிகள் பலதரப்பட்ட உற்பத்திச்சாலைகள், […]
கட்டுரைகள்

வார்த்தையாலங்களால் விளையாடும் அரசியல் குள்ளநரிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அடைய முடியாத அரசியல் இலக்கை தன்னை பாராளுமன்றம் அனுப்பினால் அடைந்து காட்டுவேன் என்பது மிக மோசமான பொய்த்தனமான அரசியல். தமிழருக்கான அரசியல் தீர்விற்கு […]
கட்டுரைகள்

கலை இலக்கியப் போலிகளும் கூலிகளும்: வெந்து நொந்து கொண்டிருக்கும் ஈழத்தின் படைப்புத்தளம் -செல்வி-

படைப்புவெளியின் அசைவியக்கத்தில் காலத்துக்குக் காலம் கலையும் இலக்கியங்களும் மக்களுடைய வாழ்க்கையைப் பதிவுசெய்தல் என்னும் அழகியல் வழியான படைப்புத்தளத்தைக் கொண்டிருந்தன. தொடக்க‌ காலங்களில் மாந்தர்களுடைய சொந்தப் புகழ்பாடுதலும், மேட்டிமைப்பாங்கினைத் […]
கட்டுரைகள்

குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் மண்குதிர்க் காவலர்கள் தமிழ்த்தேசியத்திற்குச் சாபக்கேடு  -மறவன் –

“பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனையவற்றையெல்லாம் தீர்மானிக்கும்” என்ற அரசறிவியலின் அடிப்படையை உள்வாங்கியவர்களாக “இதில் அரசியல் இல்லை” என்பது எல்லாவற்றிலும் பார்க்க நுண்ணரசியல்  என்பதனையும், “இவர் அரசியலுக்கு […]
கட்டுரைகள்

மாறுவேடப்போட்டி சேகுவேராக்களும் அவர்களது கனரக ஆயுதங்களான சமூக வலைத்தளங்களும் தமிழ்த்தேசியத்தின் சாபக்கேடுகள் – அருள்வேந்தன்

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் நடந்தேறிய நிகழ்வுகளின் பதிவுகள் ஊடகங்களாலும் ஊடகர்களாலும் சமூக உணர்வுடன் முழுமையான நிகழ்வுகளாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஊடகங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகள் […]
கட்டுரைகள்

லண்டனில் இடம்பெற்ற “காக்கை” இதழ் அறிமுக நிகழ்வில் ஊடகர் இரவி அருணாசலம் ஆற்றிய உரை

நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும் இரவி அருணாசலம். வணக்கம் நண்பர்களே, ‘நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்’ என்பது தலைப்பு. நிகழ்காலம் என்றால் அதன் ஆண்டுக்கணக்கை வரையறை செய்யவேண்டும். […]
ஆய்வுகள்

பண்பாட்டு மீட்சியே புரட்சிகர ஆற்றல்களாகத் தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி

மட்டக்களப்பு கண்ணகை சடங்கு படம்: நிலா மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது தமிழர்களின் […]
அறிக்கைகள்

காகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி

அன்பார்ந்த தமிழ்மக்களே! தமிழ்த் தேசிய உறுதிமொழியைக் கேட்க இந்த இணைப்பில் செல்லவும் – தமிழ்த் தேசிய உறுதிமொழி தமிழ்த்தேசியக் கருத்தியலைப் பேசும் அமைப்புகளோ, கட்சிகளோ, தனி நபர்களோ […]