கட்டுரைகள்

நுண்மாண் நுழைபுலம் அற்றுப்போகும் தமிழினத்தின் கல்விமுறைமை -தழலி-

தேசிய இனமொன்று தொடர்ச்சியான தனது இயங்காற்றலை நிலைநிறுத்துவதற்குப் பல காரணிகள் இருப்பினும் அச்சமூகத்தின் அறிவுடைமையும் முதன்மைக் காரணிகளிலொன்றாக இருக்கின்றது. அந்த இனத்தின் அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம், […]
கட்டுரைகள்

விடுதலைக்குக் குறுக்குவழியிருப்பதாய்க் கதையளப்பவர்கள் குழிபறிக்கும் கைக்கூலிகளே -சேதுராசா–

வெற்று முழக்கங்களால் விடுதலை பேசி வாக்குப் பொறுக்கி உழைக்கும் தமிழ் மக்களை ஏய்த்துப் பிழைத்து வந்த போக்கிற்கு மறவழிப் போராட்டம் முற்றுப்புள்ளி வைத்ததிலிருந்து விடுதலை வேண்டிப் புரட்சிகரமாக […]
கட்டுரைகள்

“இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா? –மறவன்-

தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒருபோதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் […]
கட்டுரைகள்

திரையுலகும் ஊடகங்களும் காட்டுவதை வைத்துத் தமிழ்நாட்டை எடைபோடுவது சிறுபிள்ளைத்தனமானது – தேனு

ஈழத்தமிழர்கள் பலர் தமிழ்நாடு என்றால் வெறும் திரையுலகத்தையும் அங்கிருக்கக் கூடிய காட்சி ஊடகங்களையும் மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பண்பாட்டுத் […]
ஆய்வுகள்

சிவில் சமூகம் என்ற பெயரில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை -சேதுராசா

தமிழீழ மண்ணின் அரசியற் தலைமையானது ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகவுள்ளன. உழைக்கும் மக்களிடமிருந்து […]
ஆய்வுகள்

பகுதி 4: யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள் – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]
கட்டுரைகள்

நினைவுச் சின்னங்கள், நினைவுகள் : நினைவின் அரசியல் -தழலி

முள்ளிவாய்க்காலில் சுடுகலன்கள் பேசாநிலைக்குச் சென்று பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் எமது சமூகம் இழப்புகளும் அவலமும் கொண்ட மனப்பதிவுகளினூடாக மட்டுமே மே பதினெட்டினைக் கடந்து செல்ல, […]
கட்டுரைகள்

அறிவியல் வளர்ச்சியும் தமிழ் அரசியல் தலைமைகளும் – கதிர்

உலகம் எல்லாத் துறைகளிலும் நவீன வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு செல்கிறது. அதற்கேற்றாற்போல் சிங்களப் புலமையாளர்களும் தமது இனத்திற்கு உலகத்தின் புதுப்போக்குகளை ஊடகங்கள் மூலமாக மெது மெதுவாக […]
கட்டுரைகள்

அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வ‌ன்வளைப்பின் குறியீடுகள்- செல்வி-

தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வன்கவரப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில […]
கட்டுரைகள்

சுமந்திரனே! மேற்கின் பதிலியாக (Proxy) இருப்பதற்கு மெதடிச திருச்சபையின் துணைத்தலைவர் பதவியும் கனவான் வாழ்விற்கு அப்புக்காத்தர் தொழிலும் போதும் -முத்துச்செழியன்

இலங்கைத்தீவில் இன்று தமிழ் அரசியற் பரப்பில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும் ஒருவரின் பெயர் யாதெனக் கேட்டால், தயக்கமின்றிச் சுமந்திரன் எனச் சொல்லலாம். கூட்டமைப்பு என்று […]