அறிக்கைகள்
உதிரி அரசியல் முன்னெடுப்புகளால் அலைச்சல்கள் அதிகமாகிச் சலுப்புற்று நடப்பன நடக்கட்டும் என்ற ஒதுங்குநிலைக்கே போக நேரும் -காக்கை-
கடந்த 2 மாதங்களாக தமிழீழ மண்ணில் நடந்தேறி வருவன கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆர்முடுக்கிவிடப்பட்டதையும் அதன் தீவிரத்தன்மை முழுவீச்சுப்பெற்று வருவதையுமே காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய முழுமைப்பாங்கான பார்வையும் […]