கட்டுரைகள்

படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை […]
ஆய்வுகள்

குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக […]
கவிதைகள்

உங்களை மன்னித்து அருளலாம் – திரு-

எங்கள் கனவு சுதந்திர வாழ்வுஉங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கானகூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டுகனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்இருந்தும்கனவின் தினவை கண்களில் […]
அறிக்கைகள்

தமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது- இது கீழடியின் காலம்- –காக்கை-

60 ஆண்டுகள் தமிழர்களின் அற, மற வழிப்போராட்டங்களில் விடுதலை அரசியலை முழுமையாக உள்வாங்காதவர்களுக்கு முள்ளிவாய்க்காலின் பின்பிலிருந்து இற்றை வரையான 10 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நல்ல மீட்டல் […]