ஆய்வுகள்

“இலங்கை- இந்திய மீனவர் சிக்கல்” அல்லது “சிறிலங்கா கடற்படை- தமிழக மீனவர் சிக்கல்” என்று விளிக்கப்படும் சிக்கலினை நேர்மைத்திடத்துடன் அணுகுவது எப்படி? -தமிழ்த்தேசிய நோக்குநிலையில் ஓர் ஆய்வு- -மறவன் –

தமிழ் மீனவர்கள் என விளிக்கப்படுபவர்கள் யார்? அவர்களின் வரலாறும் அதனது தொன்மையும் எத்தன்மையிடத்து? உலகில் பல இடங்களிலும் மாந்த இனம் நாகரிகம் அடைவதற்கு முன்பே தமிழர்கள் கடல்சார்ந்த […]
ஆய்வுகள்

விளையாட்டின் அரசியலும் அரசியல் விளையாட்டும்- அருள்வேந்தன்-

தமிழ்த்திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் புகழ்வெளிச்சத்திற்குள் வந்துவிட்டவரான‌ விசய் சேதுபதி என்ற திரைப்பட நடிகர் முத்தையா முரளிதரன் என்கிற சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரின் வாழ்க்கை […]
கட்டுரைகள்

தியாகதீபம் திலீபனின் ஈகம் கற்பித்துச் சென்ற பாடமும் எம்முன்னால் உள்ள கடமைகளும் -மறவன்

தேசிய ஒடுக்குமுறையின் மெய்ந்நிலையை உணர்ந்து கொண்ட அரசியற் தெளிவும் விழிப்பும் பெற்ற இளையோர்கள் தமிழீழதேச விடுதலைக்கும் நிகரமை (Socialism) சமூக மாற்றத்திற்கும் மறவழிப் போராட்டமே (Armed Struggle) […]
கவிதைகள்

இது நடக்கும் – திரு-

தமக்கென்றோர் மொழிதமக்கென்றோர் கலாச்சாரம்தமக்கென்றோர் வாழ்வு முறைதன்னை வடிவமைத்துதன் போக்கில் வாழ்கின்றஇனக் குழுமம் ஒன்றைஇடையிட்டுப் பெருகிவந்தஇன்னோர் இனம் வந்துஇடித்துத் தன் காலுள்கண் முன்னே போட்டுக்கதறக் கொழுத்தையிலேஅமுக்கம் தாளாமல்அதை எதிர்க்க […]
ஆய்வுகள்

உண்மையாகத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? – தமிழக, ஈழ அரசியற் பரப்பில் ஓர் ஆய்வு- முத்துச்செழியன்-

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக உலகந்தழுவி தமிழர்களின் அரசியற் பரப்பில் கூடுதலாக ஒலிக்கப்படுவதும், அதிலும் கூடுதலாக அதன் உட்கிடைசார்ந்து மலினப்படுத்தப்படுவதுமான சொல் யாதெனில் “தமிழ்த்தேசியம்” எனலாம். தமிழீழ விடுதலைப் […]
ஆய்வுகள்

கோத்தாபயவை சனாதிபதியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி என்ன? -முத்துச்செழியன்-

இராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதன் பின்னணி மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்காவின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி […]
ஆய்வுகள்

தமிழர் மெய்யியல் -செல்வி-

காலங்காலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்குத் தமிழினவரைவியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற […]
ஆய்வுகள்

கோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை – சேதுராசா

மகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாகக் கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் […]
ஆய்வுகள்

முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும் – மறவன்

எப்போதும் எதையும் தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆண்டுகள் நிறைவிலும் இத்தகைய வரலாற்று அவலத்திலே தான் தமிழர்களின் விடுதலை […]
கட்டுரைகள்

திரை சொல்லும் கதை – ‘சரபினா’ ஆபிரிக்காவின் விடுதலை வேட்கை -செல்வி-

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஒடுக்குமுறையரசின் வெறியாட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மண்ணின் மக்களிடத்தில் வீறிட்ட விடுதலையுணர்வையும் அது வெளிப்படுத்தி நிற்கும் பல அரசியல்களையும் அறிவிக்கும் அறிகருவியாக “சரவினா”என்ற திரைப்படம் வெளியாகியது. அதன் […]