கவிதைகள்

பொட்டம்மான் அகவை 60

வெளியில் தெரியாதவிளக்கே உளவின்உளியில் எமை வார்த்தகிழக்கேஎளிதில் புரியாதமலைப்பே தமிழன்அழியாப் புகழொற்றின்தலைப்பே பெருங் கடலின் அடியில்பெயரின்றி ஓடிநின்றஉருவங் காட்டாத ஆறேஒன்றாக நின்றோர்க்குஉருகும் மெழுகாகிஉள்ளத்தைக் காட்டுமோர் பேறே தேர் தெரியும் […]
ஆய்வுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எதிர்காலம் என்ன? -மான்விழி-

மக்களிற்கு உண்மையைச் சொன்னால், அவர்கள் தமக்கான விடுதலையை வென்றெடுப்பார்கள். விடுதலைப் போராட்ட அமைப்புகளின் நிலவுகையும் இயங்காற்றலும் அவர்கள் மக்களுடன் கொண்டிருக்கும் உறவுநிலையிலேயே தங்கியிருக்கின்றன. மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுநிலை […]