ஆய்வுகள்
விதைப்பது முட்டாள்த்தனம்; அறுப்பது அகண்ட பாரதம்; கொண்டாடுவது இந்திய வல்லூறு; திண்டாடுவது தமிழர்தேசம் – முத்துச்செழியன் –
பல்வேறு தேசிய இனங்களைச் சிறைப்பிடித்து இந்தியா என்ற சந்தையை காலனிக் கொள்ளையர்கள் உருவாக்கிவிட்டுத் தமக்குவப்பான முகவர்களிடம் கையளித்துச் சென்ற பின்பும் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமானது […]