ஆய்வுகள்
சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலும் தமிழ்மக்கள் மனங்கொள்ள வேண்டியவைகளும் -முத்துச்செழியன்-
நிதிப்பற்றாக்குறையைக் காரணங்காட்டி உள்ளூராட்சி அவைத் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இவ்வாண்டு வேறு வழியின்றிச் சனாதிபதித் தேர்தலை நடத்தியாக வேண்டிய சூழலிற்குத் தள்ளப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் […]