ஆய்வுகள்
விக்கிரமபாகு கருணாரத்தினவின் மறைவையொட்டி எம்மனங்களில் நிலைக்கும் தமிழீழ விடுதலையின் பங்காளராகிய சிங்களத் தோழர்களைப் பற்றி மீட்டுக்கொள்வோமாக ! -முத்துச்செழியன்-
இலங்கைத்தீவில் தமிழர்தேசம், சிங்களதேசம் என்ற இரு தேசங்களின் நிலவுகையைக் கருத்திலெடுக்காமல் தமது மேலாதிக்க நிருவாக நலன்கட்காக 1833 ஆம் ஆண்டு இலங்கைத்தீவை ஒற்றையாட்சிக்கு உட்படுத்திய பிரித்தானிய வல்லாண்மையாளர் […]