கட்டுரைகள்
உரிமை மீட்க வீறு கொண்டெழ வேண்டுமெனின் எழுதாத வரலாற்றை உள்வாங்க முன் வர வேண்டும்! – வண்டார்குழலி
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை” இலங்கைத்தீவின் குடித்தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் இலங்கைத் திருநாட்டின் காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பொருண்மியக் கூனை நிமிர்த்தத் தன்னைத் தேய்த்துக்கொண்டதுமான தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு மக்கட்கூட்டத்தின் […]