ஆய்வுகள்
அமைப்பு வடிவமுமில்லாமல் கருத்தியலுமில்லாமல் துடுப்பிழந்து புயலில் சிக்குண்ட படகாக ஈழ அரசியல் -முத்துச்செழியன்-
ஒரு தெளிவான புரட்சிகரக் கருத்தியலும் அக்கருத்தியலின் வழி மக்களையும் போராளிகளையும் புரட்சிகரமாக வழிநடத்திச் செல்லக்கூடிய அமைப்பு வடிவமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலையின் திசைவழி நகரமுடியாது. கருத்தியலில்லாத […]