ஆய்வுகள்

உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியையும் காண்போம் படைப்பு வெளியில் .. தமிழ்த்தேசியராக….. – செல்வி-

தேசிய இனங்களின் மரபுவழித் தொடர்ச்சியை அளவிடும் கூறுகளில் கலைகளும் இலக்கியங்களும் அவற்றின் பேறுகளும் முதன்மையானவை. முத்தமிழ்களின் பேற்றினால் செம்மொழியாகி நிற்கும் தமிழ்மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தின் தொன்மையும் […]
ஆய்வுகள்

இந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பேடிகளின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-

எளிமையான‌ புரிதலுக்கும் நினைவில் நிறுத்தலுக்கும் வினா விடைக் கல்வி முறைமை உதவியாக உள்ளது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோரில் […]
ஆய்வுகள்

எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை-சுஜா

வரலாற்று காலம் தொடக்கம் யாழ் நகரமானது வடமாகாணத்தில் உள்ள நகரங்களில் மக்கள்தொகை, தொழிற்பாடு என்பன அடிப்படையில் முதன்மையான நகரமாகக் காணப்படுகின்றது. 22.75 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பாரப்பினைக் […]
ஆய்வுகள்

புவிசார் அரசியலும் தமிழீழமும் (Geopolitics & Tamileelam) -தம்பியன் தமிழீழம்-

தற்போதெல்லாம் புவிசார் அரசியல் பற்றிப் பேசுவது அரசியலில் ஆழ்ந்த புரிதலற்றோரிடத்தில் கவர்ச்சிகரமானதாகப் பார்க்கப்படுவதோடு இது குறித்துப் பேசுபவர்களில் பலர் இது குறித்துப் பரந்தளவில் ஆய்வறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். ஐ.நாவிடம் […]
ஆய்வுகள்

அரசியல் செய்வதாகக் கூறுவோரின் அரசியல் பேதைமையின் விளைவே அவலமான அடையாள அரசியல்- இது தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் புதிய ஏற்பாடு – அருள்வேந்தன்–

மக்கள் சார்ந்த சமூகச்சிக்கல்கள் முதன்மைச் சிக்கல் மற்றும் அடிப்படைச் சிக்கல் என்பனவாகும். சிங்கள பேரினவாதத்தாலும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சூழ்ச்சியினாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி இன்று இறைமையை இழந்து கட்டமைக்கப்பட்ட […]
ஆய்வுகள்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் படிம‌ வளர்ச்சிப்போக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய குறைப்பேச்சுகள் -நெடுஞ்சேரன்-

வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுகளின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, […]
ஆய்வுகள்

பண்பாட்டு மீட்சியே புரட்சிகர ஆற்றல்களாகத் தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி

மட்டக்களப்பு கண்ணகை சடங்கு படம்: நிலா மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது தமிழர்களின் […]
ஆய்வுகள்

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி

மாந்த சமூகத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புகள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மாந்தர்களின் படிம வளர்ச்சியானது […]
ஆய்வுகள்

ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும் -தம்பியன் தமிழீழம்-

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும். தமிழர்கள் வீரம் […]
ஆய்வுகள்

தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்

ஒரே மரபினத்தைச் சார்ந்த குருதியுறவுகள் என்ற உடன்பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் தமிழர்களின் இரண்டு தேசங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தொலைவில் […]