கட்டுரைகள்

ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி ? – ஆதவன்

நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்கட்காகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான  சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு […]
ஆய்வுகள்

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி

மாந்த சமூகத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புகள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மாந்தர்களின் படிம வளர்ச்சியானது […]
கட்டுரைகள்

யாழ்ப்பாணத்தில் தளத்தை விரிவாக்கம் செய்யும் இந்திய உளவுத்துறை – ஆதவன்

“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவிற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் […]
ஆய்வுகள்

ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும் -தம்பியன் தமிழீழம்-

தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து ஒடுக்கும் சிங்களதேசத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும். தமிழர்கள் வீரம் […]
ஆய்வுகள்

தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்

ஒரே மரபினத்தைச் சார்ந்த குருதியுறவுகள் என்ற உடன்பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் தமிழர்களின் இரண்டு தேசங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தொலைவில் […]
கட்டுரைகள்

உரிமை மீட்க வீறு கொண்டெழ வேண்டுமெனின் எழுதாத வரலாற்றை உள்வாங்க முன் வர வேண்டும்! – வண்டார்குழலி

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்          நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்          இன்பமே எந்நாளும் துன்பமில்லை” இலங்கைத்தீவின் குடித்தொகையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதும் இலங்கைத் திருநாட்டின் காடுகளை வெட்டிக் களனிகளாக்கிப் பொருண்மியக் கூனை நிமிர்த்தத் தன்னைத் தேய்த்துக்கொண்டதுமான‌ தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு மக்கட்கூட்டத்தின் […]
கட்டுரைகள்

புலிகள் ஒப்படைத்த போராட்டத்தின் தற்போதைய நிலை – ஆதவன்

2008 காலப்பகுதிகளில் போரானது உக்கிரத்தை எட்டியிருந்த நிலையில்; விடுதலைப்புலிகள் நிருவாக மற்றும் பன்னாட்டுச் செயற்பாடுகளில் பல முக்கியமான நகர்வுகளைச் செய்திருந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட […]
கட்டுரைகள்

இஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை

ஐக்கிய நாடுகள் அவை மீதான தமிழர்கள் உட்பட்ட‌ ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குதவும் ஒரு விடயமாக, அண்மையில் அல்ஜஷீராவில் 18.03.2017 அன்று […]
ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தின் காப்பியத் தேவையை முனைப்புறுத்தலுக்கான வாசிப்பு: சிலப்பதிகாரம் – இன்றைய நோக்கில் – செல்வி –

“தமிழ்” என்பது மொழி என்ற அடையாளப்படுத்தலுக்கும் அப்பால் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும், அசைவின் இயங்கியலாகவும், இனம் மொழி என்ற இரு தளங்களிலும் எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றது. இப்போது எம்மால் […]
ஆய்வுகள்

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide) என்பதன் மெய்ப்பொருளினை அறிந்து செயற்படுவது இக்காலத்தின் கட்டாயம் -தம்பியன் தமிழீழம்

ஈழத்தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாகத் தமிழினவழிப்பு நடவடிக்கைகளானவை சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாதத்தால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் உச்சமாக, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் […]