கட்டுரைகள்

விழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்

ஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கியச் சிறப்புகளாலும் பெயரெடுத்த தமிழ்த்தேசிய இனமானது ஈழத்தில் இன்று பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. […]
ஆய்வுகள்

மறம்சார் படைப்புவெளியைப் பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி

தொன்மங்களின் இருப்பிற்கான‌ போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் நிலவுகையானது கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருப்பிற்கான‌ முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை […]
கட்டுரைகள்

விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்

கடந்த பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு […]
கட்டுரைகள்

தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 2

தமிழினப் படுகொலைகள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை. தமிழிளையோர்கள் […]
கட்டுரைகள்

தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1

தமிழினப் படுகொலைகள் குறித்துப் பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை. தமிழிளையோர்கள் […]
கட்டுரைகள்

இனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினைச் சீரமைப்போம்! – கொற்றவை

சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னிலை மாந்த‌ உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டவாளரும் பல நாடுகளில் பணி புரிந்த பட்டறிவும் கொண்டவர் ஒருவருடன், தமிழர் வாழ்வும் இருப்பும் பற்றிக் கதைத்துக் […]
கட்டுரைகள்

அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை

இது “ஸ்டான்லி எல் கோஹேன்” ஆல் எழுதப்பட்டு 29.12.2016 அன்று அல்ஜஷீராவில் வெளியாகிய கட்டுரையின் ஒரு தொகுப்பு. “ஸ்டான்லி எல் கோஹேன்” ஒரு  வழக்கறிஞர் மற்றும் மாந்த‌ […]
ஆய்வுகள்

தமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்புவெளிகள்: அன்றும் இன்றும் – செல்வி

படைப்பாக்க வெளியின் இயங்கியலானது மாந்தனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் […]
கட்டுரைகள்

ஈழத்தமிழரின் நிகழ்காலம் – தம்பியன் தமிழீழம்

கடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009-05-18 அன்றின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இப் […]
ஆய்வுகள்

ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்

வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதும் எதையுமே தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை […]