ஆய்வுகள்
வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 3
ஈழத்தின் நிலவியற்றொன்மையும் கடலிடைபுகுதலும் வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டுத் தமிழர்களின் வாழிடத்தொடர்ச்சியாகவே இன்றைய தமிழ்நாடும் ஈழமும் இருந்துவந்துள்ளனதென்பதை நிலவியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் விளங்கிக்கொள்வது சாலப்பொருத்தமானதாகும். தென்மதுரையையும் கபாடபுரத்தையும் […]