கவிதைகள்

பொட்டம்மான் அகவை 60

வெளியில் தெரியாதவிளக்கே உளவின்உளியில் எமை வார்த்தகிழக்கேஎளிதில் புரியாதமலைப்பே தமிழன்அழியாப் புகழொற்றின்தலைப்பே பெருங் கடலின் அடியில்பெயரின்றி ஓடிநின்றஉருவங் காட்டாத ஆறேஒன்றாக நின்றோர்க்குஉருகும் மெழுகாகிஉள்ளத்தைக் காட்டுமோர் பேறே தேர் தெரியும் […]
கவிதைகள்

இது நடக்கும் – திரு-

தமக்கென்றோர் மொழிதமக்கென்றோர் கலாச்சாரம்தமக்கென்றோர் வாழ்வு முறைதன்னை வடிவமைத்துதன் போக்கில் வாழ்கின்றஇனக் குழுமம் ஒன்றைஇடையிட்டுப் பெருகிவந்தஇன்னோர் இனம் வந்துஇடித்துத் தன் காலுள்கண் முன்னே போட்டுக்கதறக் கொழுத்தையிலேஅமுக்கம் தாளாமல்அதை எதிர்க்க […]
கவிதைகள்

உங்களை மன்னித்து அருளலாம் – திரு-

எங்கள் கனவு சுதந்திர வாழ்வுஉங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கானகூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டுகனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்இருந்தும்கனவின் தினவை கண்களில் […]
கவிதைகள்

எம் வானின் தாரகைகள் – திரு

நானென்றும் நீயென்றும்நடக்கின்ற உலகத்தில்நாமென்று வழி காட்டினீர் நம்நாடியில் உணர்வூட்டினீர் கூனாகிக் கிடந்த எம்குலத்தினை நிமிர்த்தினீர்குன்றாக்கி விளக்கேற்றினீர் எம்கொள்கையை நெய்யூற்றினீர் இடியேதான் வீழ்ந்தாலும்ஏனென்று கேட்காதஎம்மிலே செவி பூட்டினீர் எம்இனத்துக்கு […]
கவிதைகள்

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள் – திரு

உந்த வேடுவரின் கற்களுக்குஎப்பேனும்இந்த மாதிரியாய் தேன் கூடுவரலாற்றில்வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோதேனீக்கள்நொந்து வீழ்ந்தாலும்நூறொன்றாய்ச் செத்தாலும்சந்து பொந்துகளில்மறைந்திருந்த வேடரதுசங்குகளிற் போட்டுக் கலைக்காமல்விட்டதுண்டோ..! எந்தக்காலத்தில்இப்படியாய்த் தேனீக்கள்கையுயர்த்திக் கால் மடங்கவீழ்ந்ததுண்டு..?இதன் பின்னால்கல்லில் எரி […]
கவிதைகள்

தூரத்தில் இருக்கின்ற தோழனுக்கு! – திரு

இப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை எப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும் மீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த ஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில் இந்த […]
கவிதைகள்

திரும்பலுக்கானசத்தியம் – திரு

எம்முடைய பறப்பின்கதை என்பதுசத்தியத்தின் கதைஅல்லதுதிரும்பலுக்கான சத்தியம் எமக்கெதிரே மோசமானபருவங்கள் உருவாகின்ற போதுசுதந்திரமாய் வாழ்தல் என்றஒற்றைக் காரணத்துக்காகபல்லாயிரக் கணக்கானமைல்களையும்பல லெட்சம் இடர்களையும்ஊடறுத்துப் பறக்கிறோம் எங்கள் வாழ்வின் மீதானபோராட்டம் தான்இந்த […]
கவிதைகள்

ஓ, பத்தாயிரம் கைதிகளே! – தெளபீக் சையத்

எம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை. தௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர […]