அறிக்கைகள்

உதிரி அரசியல் முன்னெடுப்புகளால் அலைச்சல்கள் அதிகமாகிச் சலுப்புற்று நடப்பன நடக்கட்டும் என்ற ஒதுங்குநிலைக்கே போக நேரும் -காக்கை-

கடந்த 2 மாதங்களாக தமிழீழ மண்ணில் நடந்தேறி வருவன கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆர்முடுக்கிவிடப்பட்டதையும் அதன் தீவிரத்தன்மை முழுவீச்சுப்பெற்று வருவதையுமே காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய முழுமைப்பாங்கான பார்வையும் […]
அறிக்கைகள்

Open Letter to Comrades of the Sinhala Nation | சிங்களதேசத்துத் தோழர்களுக்கான திறந்த‌ மடல் !!!-புரட்சி, களநிலைவர ஆய்வு நடுவம், தமிழீழம்

அன்பான சிங்களதேசத்துத் தோழர்களே! தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தோழமையாகத் துணிவுடன் எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி உங்களால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான செயற்பாடுகளுக்குத் தமிழீழ மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். […]
Uncategorized

சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை!

கேள்வி 1:  75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் […]
கட்டுரைகள்

சமூகப் பொறுப்பிலிருந்து நழுவும் பொறுப்புவாய்ந்த நபர்கள் – மலரவன்

2009 ஆம் ஆண்டு மே இற்குப் பின்னர் தமிழர்தாயக வாழ்வியல் கட்டமைப்பிலும், நடைபெறும் நிகழ்வுகளிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புகழ் வெளிச்சத்திற்கு மாத்திரமே ஏங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் ஏராளமாக […]
கட்டுரைகள்

புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகளும் தமிழீழ மீட்புக்கான அரசியலும் இடைவெட்டுவதன் நிகழ்தகவு சுழியமா? – மான்விழி

காலனியக் கல்வி பெற்றுத் தமது காலனிய எசமானர்களின் நல்ல பணியாளர்களாகி எசமானர்களின் நாடு வரை சென்று பணியாற்றிப் பொருளீட்டல் என்பது கல்வித்துறையில் பெற்ற உச்ச அடைவெனச் சிந்திக்கும் […]
திரைப்படங்கள்

திரை சொல்லும் விடுதலை: The battle of Algiers -செல்வி-

தேசிய இனங்கள் தங்களது விடுதலை பற்றிச் சிந்தைகொள்ளத் தொடங்கியவுடன் கலைகளும் மக்களின் குரலாக, குரலற்றவர்களின் குரலாக, உரிமைக்காக ஒலிக்கும் படைப்புகளாக முகிழத் தொடங்கின. அதைப் போலவே திரையும் […]
கவிதைகள்

எம் வானின் தாரகைகள் – திரு

நானென்றும் நீயென்றும்நடக்கின்ற உலகத்தில்நாமென்று வழி காட்டினீர் நம்நாடியில் உணர்வூட்டினீர் கூனாகிக் கிடந்த எம்குலத்தினை நிமிர்த்தினீர்குன்றாக்கி விளக்கேற்றினீர் எம்கொள்கையை நெய்யூற்றினீர் இடியேதான் வீழ்ந்தாலும்ஏனென்று கேட்காதஎம்மிலே செவி பூட்டினீர் எம்இனத்துக்கு […]
ஆய்வுகள்

அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா

1. அறிமுகம் :  எதிர்காலத்தில் யாழ் நகரம்  எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை 2. பகுதி – 1 :  அறிவழிகளும் முன்மொழிவுகளும் […]
கட்டுரைகள்

புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர்

இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் […]
கட்டுரைகள்

தொலைந்து போகும் தமிழ் ஊடகவியல் – கதிர்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், போராட்ட அறத்தையும் அதன் நேர்மைத்திறனையும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்திருந்த மக்களின் நிலையையும் எம்மவர்களிற்கும் வெளி உலகிற்கும் கொண்டு போய்ச் சேர்க்கும்  மிக முதன்மையான […]